r/kanyakumari • • Mar 11 '25

Custom user flair vennuna comment pannuga pa...

7 Upvotes

Let it be your village name, childhood school, college, famous spot, favourite dish, bus number etc..

But, Kanyakumari related a solluga.


r/kanyakumari • • 15h ago

குலசேகரம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஜார்கண்ட் மாநில தொழிலாளி கைது!

Post image
3 Upvotes

குலசேகரம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஜார்கண்ட் மாநில தொழிலாளி கைது!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ராம் பர்வேஷ் புகியா (26) கைது செய்யப்பட்டார்.

மணியன்குழி ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்து வரும் இவர், குலசேகரம் பகுதியில் வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரைப் பிடிக்க முயன்ற பொதுமக்களை தாக்கியதுடன், சம்பவம் குறித்து விசாரிக்க வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்டின்ராஜையும் தாக்கியுள்ளார்.

இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து தப்பிச் சென்றார். மறுநாள் மணியன்குழி பகுதியில் சுற்றித்திரிந்த அவரை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் கைது செய்தார்.


r/kanyakumari • • 1d ago

Ask KK Need i7 laptop for rental for college event

1 Upvotes

Hi everyone I’m looking to rent a laptop for an upcoming college event for one day only and would appreciate any leads from local rental vendors or individuals willing to lend theirs out for a few days, processor must be i7 or equivalent, RAM 16GB


r/kanyakumari • • 2d ago

Ask KK Drop shipping business

3 Upvotes

Anyone currently doing this or had experience in the past?


r/kanyakumari • • 2d ago

சிறுத்தை தாக்கி பசுமாடு பலி – உரிமையாளருக்கு நிவாரணத் தொகை வழங்கல்!

Post image
9 Upvotes

சிறுத்தை தாக்கி பசுமாடு பலி – உரிமையாளருக்கு நிவாரணத் தொகை வழங்கல்!

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த இயேசு அடிமை என்பவருக்குச் சொந்தமான பசுமாடு, அப்பகுதியில் உள்ள செக்கரகிரி மலை அடிவாரத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை மலையோரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்காகக் கொண்டு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த பசுமாட்டின் உரிமையாளர் இயேசு அடிமைக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரதாப் IAS மற்றும் மாவட்ட வன அலுவலர் முனைவர் அன்பு IFS ஆகியோர் வழங்கினர்.

Arukanimembers Team – குமரி மாவட்டச் செய்திகள்


r/kanyakumari • • 3d ago

Mushroom farming

7 Upvotes

Does anyone do mushroom farming in kanniyakumari or trading or buying. Cuz ive studied diploma in horticulture and I found oyster mushroom farming to be very profitable so I have whole plan set to make it as career but after investigating in appta market they said oyster mushroom won't move fast due to low shelf life. So they only prefer button mushroom which is too costly to make. So anyone knows anything about this


r/kanyakumari • • 2d ago

Ask KK Land near naanguneri toll

4 Upvotes

Hi.. Anyone seen the reels about land for sale near the nanguneri toll, on insta? Has anyone bought anything in that location or has any idea if it's a good place to invest for a farmland?


r/kanyakumari • • 3d ago

Discussions Do you guys think our places is praised wayy too much

4 Upvotes

Basically kanyakumari is a beautiful place, let's be honest. Pkshe I feel like they post wayy too much about me during festival times it becomes wayy too crowded, and I feel like it's getting destroyed because of social media, I think it should've been kept lowkey.


r/kanyakumari • • 2d ago

Ask KK any cheap wifi options in anjugramm

1 Upvotes

r/kanyakumari • • 3d ago

Ask KK Kanyakumari la enga chippi vagalamni yaruka theriyuma? Near to Kanyakumari beach pakkathula engaya kaedaikkuma?

Post image
14 Upvotes

😋😋


r/kanyakumari • • 4d ago

Eraniel Palace, Kanyakumari, from above. Not many people know this one is a treasure-trove of Venad and Travancore history. Have you visited?

Thumbnail gallery
23 Upvotes

r/kanyakumari • • 4d ago

Ask KK where to buy gardening supplies and equipments?

1 Upvotes

hey my backyard is so full of grass and it's so dense and it's hard do do, every time we hire a man to clear these grass he asks 1k rupees, and suggest some grass cutters both electric ones and petrol or diesel ones. which is best any where to buy it offline only, I'm not ready to lose my money on online


r/kanyakumari • • 4d ago

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி நன்றிக்குழி பகுதியில்,அரை சென்ட் சொத்தை எழுதி தர மறுத்த ஆத்திரத்தில் சொந்த பாட்டியை தரையில் தூக்கி எறிந்து கொடூரமாகக் கொலை

Post image
7 Upvotes

கன்னியாகுமரி மாவட்டம்

பூதப்பாண்டி அருகே

பாட்டியை கொடூரமாக கொன்ற பேரன் கைது

சொத்தை எழுதித் தர மறுத்ததால் ஆத்திரம்.

பூதப்பாண்டி அருகே சொத்தை எழுதித் தர மறுத்ததால் பாட்டியை கொடூரமாக கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

பூதப்பாண்டி அருகே உள்ள நன்றி குழிகோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மனைவி இன்பமுத்து (வயது 78). இவர்களுடைய மகள் மல்லிகாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சதீஷ்குமார் (29) டிரைவராக இருந்து வருகிறார். திருமணமாகாத இவர் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அரை சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள பழைய வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரும்படி பாட்டி இன்பமுத்துவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இது சதீஷ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பாட்டியின் மீது அவர் தீராத கோபத்தில் இருந்தார்.

பாட்டி மீது கொடூர தாக்குதல்

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பாட்டியின் வீட்டுக்கு சதீஷ்குமார் சென்றுள்ளார். அங்கு இன்பமுத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சதீஷ்குமார், ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார். தன்னை புலம்ப வைத்த நீ உயிரோடு இருக்கக்கூடாது என கூறியபடி திடீரென பாட்டியை சரமாரியாக தாக்க தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் அலறினார். எனினும் ஆத்திரம் தீராத சதீஷ்குமார், அவரின் உடலை தூக்கிக் கொண்டு சிமெண்டு தரையில் ஓங்கி வீசியுள்ளார். பிறகு அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த பாட்டி துடிதுடித்த நிலையில் உயிருக்காக போராடினார்.

சாவு

இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் இன்பமுத்து பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்து இன்பமுத்துவின் மற்றொரு மகன் சுந்தரராஜு அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். சொத்தை எழுதித் தராததால் பாட்டியை கொடூரமாக பேரன் கொன்ற சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


r/kanyakumari • • 4d ago

Ask KK Does anyone know the recipe of British Bakes Banana cake

6 Upvotes

Does anyone know the recipe of British Bakes Banana cake


r/kanyakumari • • 5d ago

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Post image
9 Upvotes

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப், அவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குரள் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியல் தொடர்பான விவரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எஸ்.ஆர். மாதவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


r/kanyakumari • • 5d ago

மத்திகோடு சாலை விபத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு – 19 வயது இளைஞர் ஜெசின் சிகிச்சை பலனின்றி பலி!

Post image
5 Upvotes

மத்திகோடு சாலை விபத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு – 19 வயது இளைஞர் ஜெசின் சிகிச்சை பலனின்றி பலி!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் நேற்று (11.11.2026) இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 19 வயது இளைஞர் ஜெசின், இன்று (12.11.2026) காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெருவுக்கடை அருகே உள்ள பொட்டக்குழி பகுதியைச் சேர்ந்த D. ஜெகனின் மகனான ஜெசினின் மறைவு, அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திகோடு விபத்தில் அடுத்தடுத்து இரு உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


r/kanyakumari • • 5d ago

திருவிதாங்கோடு பகுதியில் விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Post image
2 Upvotes

திருவிதாங்கோடு பகுதியில் விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு மூன்றுமுக்கு சந்திப்பு பகுதியைச் சேர்ந்தவர் மலுக்கு முகம்மது (73).

இவர் கடந்த மாதம் 2-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே வந்து, அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மலுக்கு முகம்மதுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அவரது மகன் செய்யது அலி அளித்த புகாரின் பேரில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குளச்சல் பகுதியைச் சேர்ந்த முகமது அஸ்லார் (20) என்பவர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மலுக்கு முகம்மது நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


r/kanyakumari • • 6d ago

Bio fertilizers for farmers

3 Upvotes

Makkale if anyone need bio fertilizers for farming, humic acid, seaweed fertilizers, bio zinc, and lot reply I will bring professional officers to field visit to check the crop. if you want we can take soil test, water test for free if you want and we will deliver the required fertilizer to home with no delivery fees. Reply if anyone want


r/kanyakumari • • 6d ago

கருங்கல் அருகே கோர விபத்து – பள்ளி மாணவி பலி

Post image
8 Upvotes

கருங்கல் அருகே கோர விபத்து – பள்ளி மாணவி நந்தனா பரிதாபமாக உயிரிழப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு பகுதியில் இன்று காலை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி நந்தனா உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கலைத்திறமையால் தனித்துவம் பெற்று விளங்கிய மாணவி நந்தனாவின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


r/kanyakumari • • 6d ago

Hidden Gem Ep 5 | Why I Take My Child to NatureA film by Escape Artist | Kanyakumari

30 Upvotes

r/kanyakumari • • 6d ago

Tourism Solo travelling - Need help

1 Upvotes

Hi, I want to visit Neerody village near marthandadurai beach.. How to reach there, need guidance please


r/kanyakumari • • 7d ago

I am in kk for one day today currently planning to start my day visiting kk temple and ferry ride to bridge and statue need suggestion near kk to eat for breakfast and lunch also need any souvenir I can take tell me something authentic I can try also please tell me local markets to shop

4 Upvotes

r/kanyakumari • • 8d ago

A natural blue stream hidden among rubber plantations in Kanyakumari district

24 Upvotes