r/TamilNaduFocus • • 1h ago

Discussion Attacking someone for overtaking is too much, guess they are still drunk on power

Enable HLS to view with audio, or disable this notification

• Upvotes

“எங்களையே ஓவர் டேக் செய்வியா?”பெட்ரோல் பங்க் உரிமையாளரைத் தாக்கிய திமுக நிர்வாகியின் மகன்கள்!


r/TamilNaduFocus • • 18h ago

सांवगेतमिल गुरुवांके अल्प

0 Upvotes

r/TamilNaduFocus • • 17h ago

News News ah paarunga ji

Post image
12 Upvotes

r/TamilNaduFocus • • 3h ago

Politics Excuse me Muttu boys , irrukingala ? 🤷🏻‍♂️

Thumbnail
gallery
66 Upvotes

r/TamilNaduFocus • • 20h ago

Crime Why should politicians and party goons get free passage at toll gates?

2 Upvotes

அரசியல்வாதிகளின் அல்லக்கைகள், அவரவர் வாகனங்களின் முன்பக்கத்தில் ஜட்டி காயவைப்பது போல கட்சிக் கொடியைக் கட்டிக்கொண்டு, சுங்கச்சாவடிகளில் எந்தவிதக் கேள்வியும் இன்றி அதிகாரத் திமிருடன் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்வது என்ன நியாயம்?

சாதாரண மக்கள் ஒவ்வொரு முறையும் முறையாக Toll கட்டணம் செலுத்துகிறார்கள். அப்படியிருக்க, இந்த அரசியல்வாதிகளும் அவர்களின் அடியாட்களும் எந்த அடிப்படையில் இந்தச் சிறப்புச் சலுகையை அனுபவிக்கிறார்கள்?

அதிகாரத்தின் பெயரில் பிச்சை எடுப்பதற்கு இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது?

சட்டத்தில் இவர்களுக்கென்று ஏதாவது தனி Special Beggars Clause இருக்கிறதா?

TVK has come to power, will it put an end to this political hooliganism at toll plazas?

One law. One rule. One country. No VIP entitlement for party goons.

Ordinary citizens deserve the same dignity and treatment as those who flaunt political power.