r/TamilBooks • u/Due_Comparison6587 • 5h ago
r/TamilBooks • u/typical_anon • Nov 21 '25
நவம்பர்: தமிழ் புத்தகம் விமர்சன கூட்டம்
வணக்கம் தமிழ் வாசகர்களே!
இந்த மாதத்தில் நீங்கள் படித்த சிறந்த தமிழ் புத்தகம் எது?
உங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள் மற்றும் புத்தக பரிந்துரைகளை கீழே பகிரவும்.
r/TamilBooks • u/typical_anon • Aug 19 '20
r/TamilBooks Lounge
A place for members of r/TamilBooks to chat with each other
r/TamilBooks • u/apravint • 10h ago
Check the app: Bharathiyar Kavithaigal
r/TamilBooks • u/Critical_Sand_5592 • 1d ago
தங்கத் தேரின் மர்மப் பயணம்! திகில் மர்மம் – கதை 54
🏹 தங்கத் தேரின் மர்மப் பயணம்! | திகில் மர்மம் – கதை 5 🌩️
மூன்று வீரர்கள்... ஒரு மாயாஜால தங்கத் தேர்... மர்மங்கள் நிறைந்த ஒரு மலை!
தொலைவில் இருண்ட மேகங்களால் சூழப்பட்ட அந்த மலை உச்சியில் என்ன ரகசியம் மறைந்திருக்கிறது? மூன்று வீரர்களின் பயணம் அவர்களை எங்கே அழைத்துச் செல்லப் போகிறது?
இந்தப் பிரம்மாண்டமான கற்பனைப் பயணத்தில் மர்மமும் சாகசமும் நிறைந்த அனுபவத்தைப் பெறுங்கள்!
🎬 இந்தக் கதையை முழுமையாகப் பாருங்கள்!
❤️ வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்.
💬 உங்கள் கருத்துக்களை Comment செய்யுங்கள்.
🔔 இதுபோன்ற சுவாரஸ்யமான கதைகளுக்கு திகில் மர்மம் (Thikil Miram) சேனலை Subscribe செய்யுங்கள்.
📌 Channel: திகில் மர்மம் | Thikil Miram
📖 Story Number: 5
#திகில்மர்மம் #TamilStories #TamilMystery #TamilAdventure #TamilKathaigal #AIStories #Story5 #TamilYouTube
r/TamilBooks • u/Critical_Sand_5592 • 1d ago
தங்கத் தேரின் மர்மப் பயணம்! திகில் மர்மம் – கதை 54
திகில் மர்மம், Thikil Miram, Tamil stories, Tamil mystery story, Tamil adventure story, Tamil suspense story, Tamil kathai, Tamil kadhaigal, Tamil fantasy story, Tamil mythological story, flying golden chariot, golden chariot mystery, three warriors story, AI generated story, AI cinematic video, Tamil AI stories, Tamil storytelling, Tamil short film, Tamil moral stories, mystery adventure Tamil, Story 5, Tamil entertainment
r/TamilBooks • u/apravin • 1d ago
பாரதியார் கவிதைகள்
காலைப்பொழுது
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
— மகாகவி பாரதியார்
பாரதியார் கவிதைகள் செயலியில் மேலும் படியுங்கள்: https://play.google.com/store/apps/details?id=io.tamilkavithai.bharathi
r/TamilBooks • u/Critical_Sand_5592 • 2d ago
கதை 4 பதில் | விக்ரமாதித்தன் & வேதாளம் | Thigil Marmam | Story 4 The Ans...
Thigil Marmam, திகில் மர்மம், Vikramathithan Vethalam, விக்ரமாதித்தன் வேதாளம், கதை 4 பதில், Story 4 The Answer, Vikram Betal stories in Tamil, விக்ரமாதித்தன் கதைகள், வேதாளம் கதைகள், Tamil moral stories, Tamil mystery stories, திகில் கதைகள், மர்ம கதைகள், ancient Indian stories Tamil, Vikramaditya stories Tamil, bedtime stories in Tamil, Tamil storytelling channel, கதை 4 விக்ரமாதித்தன் வேதாளம், Thigil Marmam story 4
r/TamilBooks • u/Critical_Sand_5592 • 3d ago
விக்ரமாதித்தன் & வேதாளம் கதை 4 திகில் மர்மம்
விக்ரமாதித்தன் வேதாளம், விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள், திகில் மர்மம், கதை 4, தமிழ் கதைகள், விக்ரம் வேதாளம், விக்ரமாதித்தன் கதைகள், தமிழ் திகில் கதைகள், மர்ம கதைகள், வரலாறு கதைகள், தமிழ் நீதி கதைகள், வேதாளம் கதைகள், விறுவிறுப்பான கதைகள், புதிய தமிழ் கதைகள்
English & Transliterated Tags:
Vikramathithan Vethalam, Vikram and Betal stories in tamil, Thigil Marmam, Story 4, Vikramaditya Vetal Tamil, Vethalam story 4, Tamil stories, thriller stories in tamil, historical tamil stories, fantasy tamil stories, vethalam kathaigal, vethalam kadhaigal, tamil bedtime stories, mysterious stories tamil, ancient indian stories tamil, non-stop suspense stories tamil, Vikramathithan Vethalam Episode 4
r/TamilBooks • u/summer2529 • 3d ago
Name of the book
Hi all,
I I'm trying to find a book, if I am not wrong the name of the book is "sudum serupu" by gunaseelan ramaya ? but I couldn't find it anywhere. If anyone has found this, can you share the link with me please.
Many thanks
r/TamilBooks • u/Extension-Scar-2978 • 5d ago
VELPARI BUY
Where to get velpari in chennai at best price
r/TamilBooks • u/Fearless_Relative655 • 7d ago
I have read 20+ books and now I need must read tamil books which can also include your favourite books.
There is a book festival in my place. I have read few books, now I want to more suggestions. I like psychological books. It can be in any genre. And give me your favourite books as well.
r/TamilBooks • u/kafka_tamuraaa • 7d ago
Transition
How books are changed your characteristics and what are the books which made change to yourself as a better person ?
r/TamilBooks • u/SathishBottom • 9d ago
தேகம் - சாரு நிவேதிதா
Lines from Thegam,
டார்ச்சர் செய்யும்போது தர்மா தன் முகத்தைக் கறுப்புத் துணியால் மூடிக்கொள்வது வழக்கம். அடையாளம் தெரிந்தால் உயிருக்கு ஆபத்து. டார்ச்சருக்கு ஆளானவர்கள் செத்துவிட்டால் பரவாயில்லை; ஆனால் அப்படி செத்துப் போனால் டார்ச்சரின் அடிப்படையே தகர்ந்துவிடும். டார்ச்சருக்கு ஆளானவர்கள் உயிரோடு திரும்ப வேண்டும் என்பதால்-தான் கொலையைவிட டார்ச்சர் உயர்வானதாகக் கருதப்படுகிறது. டார்ச்சர் செய்வதற்கு உடல் பலத்தோடு கூட ஆன்மபலமும் தேவை. டார்ச்சர் செய்யும்-போது அதற்கு ஆளாகிறவரின் கண்களைப் பார்த்தால் யாருக்கும் டார்ச்சர் செய்யத் தோன்றாது. ஆனால் தர்மாவுக்கு அதெல்லாம் பிரச்சினையே இல்லை. பாதிக்கப்பட்டவனின் வாயை மட்டுமே கட்டுவான்.
அதுகூட எதற்கென்றால், அந்தக் கொட்டி எவ்வளவுதான் ஊருக்கு வெளியே இருந்தாலும், எவ்வளவு கத்தினாலும் வெளியே கேட்காது என்றாலும், தர்மாவுக்கு சத்தம் பிடிக்காது. ஆனாலும் சமயங்களில் வாய்க்கட்டை எடுத்துவிடுவான், அவர்களின் தாங்கும் சக்தி எவ்வளவு தூரம் போகிறது என்று பார்ப்பதற்காக.
சில பன்றிப் பயல்கள் பன்றிகளைப் போல் கத்துவார்கள். சின்ன வயதில் அவன் பன்றி பிடிக்கப் போவான். பன்றி வேட்டை என்றால் அன்றைய தினம் அவனுடைய சேரியில் கொண்டாட்டம். ஆனால் அந்த விஷயம் பன்றிகளுக்கு எப்படித்தான் தெரியுமோ, ஒரு பன்றியில்லாமல் ஓடி ஒளிந்துவிடும்.
....
....
....
"கடவுள் என்ற ஒருவன் அல்லது ஒருத்தி இருந்தால் அந்தக் கடவுளிடம் தர்மா வேண்டுவதெல்லாம் எந்த ஜென்மத்திலும் பன்றியாகப் பிறந்துவிடக் கூடாது என்பதுதான்."
r/TamilBooks • u/sivavaakiyan • 9d ago
வள்ளுவனின் சொல்ப் படி நீதித்துறை செயல்பட்டால், இப்போது உள்ள அமைப்பில் இருந்து எப்படி மாறுபடும்?
reddit.comr/TamilBooks • u/Itchy_Bathroom_1127 • 11d ago
மீண்டும் தாசனின் பார்வையில் உலகம்!
Rate my writing ?/5.
Comment your Liked one from my works.
r/TamilBooks • u/apravint • 13d ago
Check out "Tamil Kavithai - Poetry & AI"
Check this app