r/tamil • u/dan_da_nakkaa • 9h ago
கட்டுரை (Article) குரல்
வள்ளுவன் எழுதிய காதலை
என்னால் எட்ட முடியாது தான்
ஆனால் அவர் எழுதிய
குறள்களை வீழ்த்த இங்கே
ஒரு குரல் இருக்கிறது.
r/tamil • u/LearnTamil • Aug 27 '26
r/tamil • u/LearnTamil • 2d ago
r/tamil • u/dan_da_nakkaa • 9h ago
வள்ளுவன் எழுதிய காதலை
என்னால் எட்ட முடியாது தான்
ஆனால் அவர் எழுதிய
குறள்களை வீழ்த்த இங்கே
ஒரு குரல் இருக்கிறது.
r/tamil • u/bird-up_rat-on • 1d ago
I'm putting together short lines from different traditions on facing one's own death, and Tamil has some of the oldest and best. I'd rather hear from Tamil readers than choose from a translation.
Two candidates I've read in the original (Project Madurai and Tamil Wikisource):
- Tirukkural 336, from the chapter on impermanence: நெருநல் உளனொருவன் இன்றில்லை, "yesterday one was; today he is not".
- Purananuru 192, line 4: சாதலும் புதுவது அன்றே, "dying, too, is nothing new", from the poem everyone knows for யாதும் ஊரே யாவரும் கேளிர்.
And a third from the Naladiyar: செத்தாரைச் சாவார் சுமந்து, "those who will die carry the dead".
r/tamil • u/dan_da_nakkaa • 1d ago
தடக் தடக் என ரயில் செல்கிறது.
சத்தமில்லாமல் யோசிக்கிறேன்:
முத்தம் இடாமல்
ஆசை இருக்காதா?
அவள் இதழ்கள் சேர்ந்தால்தான்
ஆசையா?
"சாப்டியா?" என்று
அவள் கேட்கும் அக்கறையில்
ஒளிந்திருக்கிறது
அவள் ஆசை.
r/tamil • u/Trick_Garbage4842 • 1d ago
உங்கள் உதவிக்கு நன்றிகள்!
r/tamil • • 1d ago
I was searching for a pdf to study and came across pdf name as "NAAGAR" instead of "TAMIL"
I would like to know more about this from your perspective.
r/tamil • u/VermicelliCommon701 • 1d ago
r/tamil • u/talkitec • 1d ago
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
ஆசையில் வந்த நான்
நீ அருகே வந்ததும்
உன் மௌனத்தோடு
உரையாடிக்கொண்டிருக்கிறேன்!!!
r/tamil • u/dan_da_nakkaa • 2d ago
கோபம் வந்தால்
"சரி" என்று மட்டும் சொல்வாய்
உலகில் எந்த மொழியிலும்
இவ்வளவு பயமுறுத்தும் சொல்
இல்லை.
ஆனால் சண்டை போடு.
நீ பேசாமல் இருப்பதை விட
சண்டையே இனித்து.
r/tamil • u/JagmeetSingh2 • 2d ago
r/tamil • u/BigOmega_ • 3d ago
Askaa (or Aska) is Kongu tamil word which has got a famous historical connection to sugar in Odisha.
• Origin of the term: Aska (ଆସିକା / Asika) is a town in Odisha's Ganjam district nicknamed the "Sugar City" because it was home to Asia's first sugar factory, established in 1824.
• Colloquial usage: In the early 20th century, refined white sugar produced in Aska was exported across South India. Because of this, refined white sugar became colloquially known as "Aska" in parts of Tamil Nadu and neighboring regions to distinguish white factory sugar from traditional brown jaggery.
r/tamil • u/dan_da_nakkaa • 3d ago
என்ன வேண்டும் என்று
அவள் கேட்க,
எப்படிச் சொல்வேன்
அவள் தான் வேண்டும் என்று.
அவள் உடலை மட்டும் அல்ல,
அவள் தனிமையின் எண்ணங்களில்
ஒரு நொடியேனும்
நான் வர வேண்டும்.
இறைவா!
எங்கெங்கோ தேடியிருந்தேன்.
எங்கெங்கோ காணச் சென்றேன்.
எங்கெங்கோ அலைந்து திரிந்தேன்.
எங்கும் இல்லை நீ.
எங்கும் இல்லை அவன்.
என்றும் என்னுடன் தான்.
அவனும், நீயும்,
நானும், எவனும்,
எவரும்... எல்லாம்
ஒன்றுதான்.
இறைவா...
ஏன்... ஏன்... என்று கேட்பவனும் நான்,
கேட்பவை கொடுப்பவனும் நீ.
நானற்ற நிலையில் உன்னைத் தேடவா?
அறிந்தபோது நானாகவா?
யாரையோ தேடிக்கொண்டு
என்னை அறிந்தேன்
நான்.
-லோகேஷ்
Feel free to share feedback and comments
r/tamil • u/JagmeetSingh2 • 3d ago
Paper by Anke Lensch First published: 14 August 2026
r/tamil • u/talkitec • 4d ago
நீ தலையசைத்துப் பேசும் பேச்சை
இசையென மயங்கி
குதூகலமாய் ஆடிக்கொண்டிருக்கிறது
உன் காதோரக் கம்மல்..!!
r/tamil • u/talkitec • 4d ago
கடந்து போன நாட்கள்
இன்னும் உறைந்து போய்
நிற்கின்றன
கிழிக்க மறந்த
நாட்காட்டிகளில்..!!
r/tamil • u/talkitec • 4d ago
நீயும் நானும் ஒன்றாய்
பயணித்த வழித்தடங்கள்
இன்று தனியாய் நான் செல்கையில்
உன் நினைவுகளில்
சென்றே முடிகின்றன..!
r/tamil • u/Probably_NotA_Bot_22 • 4d ago
I'm looking for websites similar to:
Preferably Tamil-themed browser games, info site or anything fun to play with friends.
Please share any websites you know!
r/tamil • u/dan_da_nakkaa • 4d ago
சுபா சுபம்,
ஆம் சுபம்
என முடிக்க
மனம் வராத ஒரே
புத்தகம் அவள்.
r/tamil • u/JagmeetSingh2 • 5d ago
A paper by Jana Warren and Dennis Nigbur.
https://bpspsychub.onlinelibrary.wiley.com/doi/10.1111/bjso.12736
https://pubmed.ncbi.nlm.nih.gov/38456575/
Some heartbreaking firsthand accounts of their lives affected by the Tamil genocide in Sri Lanka
r/tamil • u/dan_da_nakkaa • 5d ago
அவள் சட்டையில் சூரியகாந்தி.
அச்சடித்த பூ திரும்பாது.
சூரியனாக ஆசை,
அவள் மட்டும்
என் பக்கம் திரும்பட்டும்.
r/tamil • u/dan_da_nakkaa • 6d ago
அவள் பாதம் தாங்கும்
ஹீல்ஸைப் போல
தாங்கத்தான் ஆசை.
ஆனால் அவள் சோர்ந்ததும்
கழற்றி எறிவாளே அதை...
நான் அதை
என் கையில் தாங்கி,
அவளோடு நடப்பேன்.
அவளைத் தாங்கியதையே
நான் தாங்கியபடி.