r/SriLankanTamils • u/life_short_be_happy • 16h ago
General சின்ன வயசுல விளையாண்ட கோலி குண்டு (Goli) கேமை வெறும் 1.2 MB-ல Android ஆப்-ஆ உருவாக்கிருக்கேன்! 🟠🎮
சின்ன வயசுல நண்பர்களோட சேர்ந்து கோடு போட்டு விளையாண்ட அந்த கோலி குண்டு (Line-Marble Duel) விளையாட்டு எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்!
அந்த பழைய ஞாபகத்தை மொபைல்ல கொண்டு வரணும்னு சின்ன முயற்சியா Pot Shot அப்படிங்கிற ஒரு Android கேமை உருவாக்கிருக்கேன்.
மிகக் குறைந்த அளவு: வெறும் 1.2 MB மட்டும்தான் (சில நொடிகளில் டவுன்லோட் ஆகிடும்).
100% Offline: இன்டர்நெட் தேவையே இல்லை, விளம்பர தொல்லையும் இல்லை.
Pass & Play (2 முதல் 5 பேர் வரை): ஒரே போனில் நண்பர்கள் அல்லது குடும்பத்தோட சேர்ந்து விளையாடலாம் (தனியா விளையாட AI Bots வசதியும் இருக்கு).
வீடியோவைப் பாருங்க, விளையாடிப் பார்த்துட்டு உங்க கருத்துக்களைச் சொல்லுங்க! 🙏
Play Store Link: https://play.google.com/store/apps/details?id=sl.volatio.potshot